Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:13 in Tamil

கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.

Karththar vaanangalilae kumurinaar, unnathamaanavar thamathu saththaththaith thonikkappanninaar; kalmazhaiyum neruppuththazhalum vizhunthathu.

Download verse image

Psalm 18:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா வானங்களிலே குமுறினார், உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.
Open Tamil Contemporary Version
யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது.
Tamil Easy Reading Version
கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார். உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின.

Psalm 18:13 in English

King James Version (KJV)
The LORD also thundered in the heavens, and the Highest gave his voice; hail [stones] and coals of fire.
World English Bible (WEB)
The LORD also thundered in the sky. The Most High uttered his voice: hailstones and coals of fire.
American Standard Version (ASV)
Jehovah also thundered in the heavens, And the Most High uttered his voice, Hailstones and coals of fire.
Bible in Basic English (BBE)
The Lord made thunder in the heavens, and the voice of the Highest was sounding out: a rain of ice and fire.
Darby Translation (DBY)
And Jehovah thundered in the heavens, and the Most High uttered his voice: hail and coals of fire.
Webster's Bible (WBS)
The LORD also thundered in the heavens, and the Highest gave his voice; hail [stones] and coals of fire.
Young's Literal Translation (YLT)
And thunder in the heavens doth Jehovah, And the Most High giveth forth His voice, Hail and coals of fire.

Read in context

  1. 11இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.
  2. 12அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
  3. 13கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
  4. 14தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
  5. 15அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.