Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:24 in Tamil

ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.

Aagaiyaal karththar en neethikkum, thammudaiya kangalukku munnirukkira en kaigalin suththaththirkum thakkathaaga enakkup palanaliththaar.

Download verse image

Psalm 18:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
Open Tamil Contemporary Version
யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறும், அவருடைய பார்வையில் என் கைகளின் தூய்மைக்கு ஏற்றவாறும் எனக்குப் பலனளித்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
அதனால் கர்த்தர் எனக்கு வெகுமதி கொடுப்பார். ஏனெனில் நான் கபடமற்றவன். தேவனுடைய பார்வையில் நான் தவறிழைக்கவில்லை. அவர் எனக்கு நன்மைகள் செய்வார்.

Psalm 18:24 in English

King James Version (KJV)
Therefore hath the LORD recompensed me according to my righteousness, according to the cleanness of my hands in his eyesight.
World English Bible (WEB)
Therefore the LORD has rewarded me according to my righteousness, according to the cleanness of my hands in his eyesight.
American Standard Version (ASV)
Therefore hath Jehovah recompensed me according to my righteousness, According to the cleanness of my hands in his eyesight.
Bible in Basic English (BBE)
Because of this the Lord has given me the reward of my righteousness, because my hands are clean in his eyes.
Darby Translation (DBY)
And Jehovah hath recompensed me according to my righteousness, according to the cleanness of my hands in his sight.
Webster's Bible (WBS)
Therefore hath the LORD recompensed me according to my righteousness, according to the cleanness of my hands in his sight.
Young's Literal Translation (YLT)
And Jehovah doth return to me, According to my righteousness, According to the cleanness of my hands, Over-against his eyes.

Read in context

  1. 22அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
  2. 23அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக்காத்துக்கொண்டேன்.
  3. 24ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
  4. 25தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
  5. 26புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.