Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:26 in Tamil

புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.

Punithanukku neer punitharaagavum, maarubaadullavanukku neer maarubadugiravaraagavum thondruveer.

Download verse image

Psalm 18:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
Open Tamil Contemporary Version
தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்; ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நல்லோருக்கும் தூயோருக்கும் நீர் நல்லவர், தூயவர். ஆனால் இழிவானவர்களையும், கபடதாரிகளையும் நீர் மிக நன்கு அறிவீர்.

Psalm 18:26 in English

King James Version (KJV)
With the pure thou wilt shew thyself pure; and with the froward thou wilt shew thyself froward.
World English Bible (WEB)
With the pure, you will show yourself pure. With the crooked you will show yourself shrewd.
American Standard Version (ASV)
With the pure thou wilt show thyself pure; And with the perverse thou wilt show thyself froward.
Bible in Basic English (BBE)
He who is holy will see that you are holy; but to the man whose way is not straight you will be a hard judge.
Darby Translation (DBY)
With the pure thou dost shew thyself pure; and with the perverse thou dost shew thyself contrary.
Webster's Bible (WBS)
With the pure thou wilt show thyself pure; and with the froward thou wilt contend.
Young's Literal Translation (YLT)
With the pure Thou showest Thyself pure, And with the perverse showest Thyself a wrestler,

Read in context

  1. 24ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
  2. 25தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
  3. 26புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
  4. 27தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
  5. 28தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.