Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:23 in Tamil

அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக்காத்துக்கொண்டேன்.

Avar munpaaga naan manavunmaiyaayirunthu, en thurkkunaththukku ennai vilakkikkaaththukkondaen.

Download verse image

Psalm 18:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
Open Tamil Contemporary Version
நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
Tamil Easy Reading Version
அவருக்கு முன் என்னைத் தூய்மையாகவும் களங்கமின்றியும் வைத்துக்கொண்டேன்.

Psalm 18:23 in English

King James Version (KJV)
I was also upright before him, and I kept myself from mine iniquity.
World English Bible (WEB)
I was also blameless with him. I kept myself from my iniquity.
American Standard Version (ASV)
I was also perfect with him, And I kept myself from mine iniquity.
Bible in Basic English (BBE)
And I was upright before him, and I kept myself from sin.
Darby Translation (DBY)
And I was upright with him, and kept myself from mine iniquity.
Webster's Bible (WBS)
I was also upright before him, and I kept myself from my iniquity.
Young's Literal Translation (YLT)
And I am perfect with him, And I keep myself from mine iniquity.

Read in context

  1. 21கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
  2. 22அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
  3. 23அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக்காத்துக்கொண்டேன்.
  4. 24ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
  5. 25தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.