Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 21:13 in Tamil

கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுவோம். (அகிலேத் ஷகார் என்னும் இராகத்தில் பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

Karththaavae, ummudaiya palaththilae neer ezhuntharulum; appozhuthu ummudaiya vallamaiyaip paadik keerththanambannuvom. (agilaeth shagaar ennum iraagaththil paadi, iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 21:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக; நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும். கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!

Psalm 21:13 in English

King James Version (KJV)
Be thou exalted, LORD, in thine own strength: [so] will we sing and praise thy power.
World English Bible (WEB)
Be exalted, LORD, in your strength, so we will sing and praise your power.
American Standard Version (ASV)
Be thou exalted, O Jehovah, in thy strength: So will we sing and praise thy power.
Bible in Basic English (BBE)
Be lifted up, O Lord, in your strength; so will we make songs in praise of your power.
Darby Translation (DBY)
Be thou exalted, Jehovah, in thine own strength: we will sing and celebrate thy power.
Webster's Bible (WBS)
Be thou exalted, LORD, in thy own strength: [so] will we sing and praise thy power.
Young's Literal Translation (YLT)
Be Thou exalted, O Jehovah in, Thy strength, We sing and we praise Thy might!

Read in context

  1. 11அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.
  2. 12அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.
  3. 13கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுவோம். (அகிலேத் ஷகார் என்னும் இராகத்தில் பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.