Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 21:7 in Tamil

ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.

Raajaa karththarmael nambikkaiyaayirukkiraar; unnathamaanavarudaiya thayavinaal asaikkappadaathiruppaar.

Download verse image

Psalm 21:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்; உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம் அவர் அசைக்கப்படமாட்டார்.
Tamil Easy Reading Version
அரசன் கர்த்தரை நம்புகிறான். உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.

Psalm 21:7 in English

King James Version (KJV)
For the king trusteth in the LORD, and through the mercy of the most High he shall not be moved.
World English Bible (WEB)
For the king trusts in the LORD. Through the loving kindness of the Most High, he shall not be moved.
American Standard Version (ASV)
For the king trusteth in Jehovah; And through the lovingkindness of the Most High he shall not be moved.
Bible in Basic English (BBE)
For the king has faith in the Lord, and through the mercy of the Most High he will not be moved.
Darby Translation (DBY)
For the king confideth in Jehovah: and through the loving-kindness of the Most High he shall not be moved.
Webster's Bible (WBS)
For the king trusteth in the LORD, and through the mercy of the most High he shall not be moved.
Young's Literal Translation (YLT)
For the king is trusting in Jehovah, And in the kindness of the Most High He is not moved.

Read in context

  1. 5உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.
  2. 6அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
  3. 7ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
  4. 8உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
  5. 9உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.
Read all of Psalm 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.