Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 22:19 in Tamil

ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

Aanaalum karththaavae, neer enakkuth thooramaagaathaeyum; en pelanae, enakkus sagaayambannath theeviriththukkollum.

Download verse image

Psalm 22:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும்.
Open Tamil Contemporary Version
ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்!

Psalm 22:19 in English

King James Version (KJV)
But be not thou far from me, O LORD: O my strength, haste thee to help me.
World English Bible (WEB)
But don’t be far off, LORD. You are my help. Hurry to help me!
American Standard Version (ASV)
But be not thou far off, O Jehovah: O thou my succor, haste thee to help me.
Bible in Basic English (BBE)
Do not be far from me, O Lord: O my strength, come quickly to my help.
Darby Translation (DBY)
But thou, Jehovah, be not far [from me]; O my strength, haste thee to help me.
Webster's Bible (WBS)
But be not thou far from me, O LORD: O my strength, haste thee to help me.
Young's Literal Translation (YLT)
And Thou, O Jehovah, be not far off, O my strength, to help me haste.

Read in context

  1. 17என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
  2. 18என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.
  3. 19ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.
  4. 20என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
  5. 21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
Read all of Psalm 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.