Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 70:5 in Tamil

நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

Naano sirumaiyum elimaiyumaanavan; thaevanae, ennidaththil theeviramaay vaarum: neerae en thunaiyum ennai viduvikkiravarumaanavar, karththaavae, thaamathiyaathaeyum.

Download verse image

Psalm 70:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்; தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்: நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், யெகோவாவே, தாமதிக்காமலிரும்.
Open Tamil Contemporary Version
நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். நீரே என் துணை, நீரே என் மீட்பர்; யெகோவாவே, தாமதியாதேயும்.
Tamil Easy Reading Version
நான் ஏழையான, உதவியற்ற மனிதன். தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். மிகவும் தாமதியாதேயும்!

Psalm 70:5 in English

King James Version (KJV)
But I [am] poor and needy: make haste unto me, O God: thou [art] my help and my deliverer; O LORD, make no tarrying.
World English Bible (WEB)
But I am poor and needy. Come to me quickly, God. You are my help and my deliverer. LORD, don’t delay.
American Standard Version (ASV)
But I am poor and needy; Make haste unto me, O God: Thou art my help and my deliverer; O Jehovah, make no tarrying.
Bible in Basic English (BBE)
But I am poor and in need; come to me quickly, O God; you are my help and my saviour; let there be no waiting, O Lord.
Darby Translation (DBY)
But I am afflicted and needy: make haste unto me, O God. Thou art my help and my deliverer: O Jehovah, make no delay.
Webster's Bible (WBS)
But I [am] poor and needy: make haste to me, O God: thou [art] my help and my deliverer; O LORD, make no delay.
Young's Literal Translation (YLT)
And I [am] poor and needy, O God, haste to me, My help and my deliverer [art] Thou, O Jehovah, tarry Thou not!

Read in context

  1. 3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.
  2. 4உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
  3. 5நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
Read all of Psalm 70

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.