Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 22:21 in Tamil

என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.

Ennais singaththin vaayilirunthu ratchiyum; naan kaandaamirugaththin kombugalil irukkumbothu enakkus sevigoduththarulineer.

Download verse image

Psalm 22:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும்.
Open Tamil Contemporary Version
சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்; காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
Tamil Easy Reading Version
சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும். காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும்.

Psalm 22:21 in English

King James Version (KJV)
Save me from the lion’s mouth: for thou hast heard me from the horns of the unicorns.
World English Bible (WEB)
Save me from the lion’s mouth! Yes, you have rescued me from the horns of the wild oxen.
American Standard Version (ASV)
Save me from the lion’s mouth; Yea, from the horns of the wild-oxen thou hast answered me.
Bible in Basic English (BBE)
Be my saviour from the lion's mouth; let me go free from the horns of the cruel oxen.
Darby Translation (DBY)
Save me from the lion's mouth. Yea, from the horns of the buffaloes hast thou answered me.
Webster's Bible (WBS)
Save me from the lion's mouth: for thou hast heard me from the horns of the unicorns.
Young's Literal Translation (YLT)
Save me from the mouth of a lion: — And — from the horns of the high places Thou hast answered me!

Read in context

  1. 19ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.
  2. 20என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
  3. 21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
  4. 22உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
  5. 23கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.
Read all of Psalm 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.