Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:9 in Tamil

காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?

Kaandaamirugam unnidaththil saevikkas sammathikkumo? athu un munnanaikku munpaaga iraaththangumo?

Download verse image

Job 39:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
காண்டாமிருகம் உன்னிடத்தில் வேலை செய்ய சம்மதிக்குமோ? அது உன் பண்ணையில் இரவு தங்குமோ?
Open Tamil Contemporary Version
“காட்டெருது உனக்கு சேவைசெய்ய சம்மதிக்குமோ? அது உனது தொழுவத்தில் இரவைக் கழிக்குமோ?
Tamil Easy Reading Version
“யோபுவே, காட்டுக் காளை உனக்குச் சேவை புரியச் சம்மதிக்குமா? அது உன் தொழுவத்தில் இரவில் தங்குமா?

Job 39:9 in English

King James Version (KJV)
Will the unicorn be willing to serve thee, or abide by thy crib?
World English Bible (WEB)
“Will the wild ox be content to serve you? Or will he stay by your feeding trough?
American Standard Version (ASV)
Will the wild-ox be content to serve thee? Or will he abide by thy crib?
Bible in Basic English (BBE)
Will the ox of the mountains be your servant? or is his night's resting-place by your food-store?
Darby Translation (DBY)
Will the buffalo be willing to serve thee, or will he lodge by thy crib?
Webster's Bible (WBS)
Will the unicorn be willing to serve thee, or abide by thy crib?
Young's Literal Translation (YLT)
Is a Reem willing to serve thee? Doth he lodge by thy crib?

Read in context

  1. 7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை.
  2. 8அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.
  3. 9காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?
  4. 10படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலேபூட்டுவாயோ? அது உனக்கு இசைந்துபரம்படிக்குமோ?
  5. 11அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ?
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.