Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:9 in Tamil

அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.

Avarudaiya kirubaiyinimiththamum, manubuththirarukku avar seykira athisayangalinimiththamum avaraith thuthippaarkalaaga.

Download verse image

Psalm 107:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
Open Tamil Contemporary Version
ஏனெனில் தாகமுள்ளவர்களை அவர் திருப்தியாக்குகிறார்; பசியாய் இருப்பவர்களை நன்மையினால் நிரப்புகிறார்.
Tamil Easy Reading Version
தேவன் தாகமடைந்த ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறார். பசியுள்ள ஆத்துமாவை நன்மைகளால் தேவன் நிரப்புகிறார்.

Psalm 107:9 in English

King James Version (KJV)
For he satisfieth the longing soul, and filleth the hungry soul with goodness.
World English Bible (WEB)
For he satisfies the longing soul. He fills the hungry soul with good.
American Standard Version (ASV)
For he satisfieth the longing soul, And the hungry soul he filleth with good.
Bible in Basic English (BBE)
He gives its desire to the unresting soul, so that it is full of good things.
Darby Translation (DBY)
For he hath satisfied the longing soul and filled the hungry soul with good.
Webster's Bible (WBS)
For he satisfieth the longing soul, and filleth the hungry soul with goodness.
Young's Literal Translation (YLT)
For He hath satisfied a longing soul, And a hungry soul hath filled [with] goodness.

Read in context

  1. 7தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
  2. 8தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
  3. 9அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
  4. 10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
  5. 11அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.