Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 25:17 in Tamil

என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.

En iruthayaththin viyaagulangal perugiyirukkirathu; en idukkangalukku ennai neengalaakkividum.

Download verse image

Psalm 25:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.
Open Tamil Contemporary Version
என் இருதயத்தின் துயரத்திலிருந்து நீங்கலாக்கும்; என் நெருக்கத்திலிருந்து என்னை விடுவியும்.
Tamil Easy Reading Version
என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும். என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும்.

Psalm 25:17 in English

King James Version (KJV)
The troubles of my heart are enlarged: [O] bring thou me out of my distresses.
World English Bible (WEB)
The troubles of my heart are enlarged. Oh bring me out of my distresses.
American Standard Version (ASV)
The troubles of my heart are enlarged: Oh bring thou me out of my distresses.
Bible in Basic English (BBE)
The troubles of my heart are increased: O take me out of my sorrows.
Darby Translation (DBY)
The troubles of my heart are increased: bring me out of my distresses;
Webster's Bible (WBS)
The troubles of my heart are enlarged: O bring thou me out of my distresses.
Young's Literal Translation (YLT)
The distresses of my heart have enlarged themselves, From my distresses bring me out.

Read in context

  1. 15என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
  2. 16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.
  3. 17என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.
  4. 18என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
  5. 19என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள்.
Read all of Psalm 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.