Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 25:15 in Tamil

என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

En kangal eppothum karththarai nokkik kondirukkirathu; avarae en kaalkalai valaikku neengalaakkividuvaar.

Download verse image

Psalm 25:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
Open Tamil Contemporary Version
என் கண்கள் எப்பொழுதும் யெகோவாவையே நோக்கியிருக்கின்றன; ஏனென்றால் என் கால்களை அவரே கண்ணியிலிருந்து விடுவிப்பார்.
Tamil Easy Reading Version
உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன். தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார்.

Psalm 25:15 in English

King James Version (KJV)
Mine eyes [are] ever toward the LORD; for he shall pluck my feet out of the net.
World English Bible (WEB)
My eyes are ever on the LORD, for he will pluck my feet out of the net.
American Standard Version (ASV)
Mine eyes are ever toward Jehovah; For he will pluck my feet out of the net.
Bible in Basic English (BBE)
My eyes are turned to the Lord at all times; for he will take my feet out of the net.
Darby Translation (DBY)
Mine eyes are ever toward Jehovah; for he will bring my feet out of the net.
Webster's Bible (WBS)
My eyes [are] ever towards the LORD; for he will pluck my feet out of the net.
Young's Literal Translation (YLT)
Mine eyes [are] continually unto Jehovah, For He bringeth out from a net my feet.

Read in context

  1. 13அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
  2. 14கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
  3. 15என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
  4. 16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.
  5. 17என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.
Read all of Psalm 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.