Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 25:19 in Tamil

என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள்.

En saththurukkalaip paarum; avarkal perugiyirunthu, ukkirabagaiyaay ennaip pagaikkiraarkal.

Download verse image

Psalm 25:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய எதிரிகளைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
என் பகைவர்கள் எப்படி பெருகியிருக்கிறார்கள் என்று பாரும்; அவர்கள் எவ்வளவு கொடூரமாக என்னை வெறுக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
என் பகைவர்களையெல்லாம் பாரும். அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள்.

Psalm 25:19 in English

King James Version (KJV)
Consider mine enemies; for they are many; and they hate me with cruel hatred.
World English Bible (WEB)
Consider my enemies, for they are many. They hate me with cruel hatred.
American Standard Version (ASV)
Consider mine enemies, for they are many; And they hate me with cruel hatred.
Bible in Basic English (BBE)
See how those who are against me are increased, for bitter is their hate of me.
Darby Translation (DBY)
Consider mine enemies, for they are many, and they hate me [with] cruel hatred.
Webster's Bible (WBS)
Consider my enemies, for they are many; and they hate me with cruel hatred.
Young's Literal Translation (YLT)
See my enemies, for they have been many, And with violent hatred they have hated me.

Read in context

  1. 17என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.
  2. 18என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
  3. 19என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள்.
  4. 20என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.
  5. 21உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
Read all of Psalm 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.