Psalm 25:22 in Tamil
தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும்நீங்கலாக்கி மீட்டுவிடும். (தாவீதின் சங்கீதம்.)
Thaevanae, isravaelai avanudaiya ellaa ikkattugalukkumneengalaakki meettuvidum. (thaaveethin sangeetham.)
Psalm 25:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.
- Open Tamil Contemporary Version
- இறைவனே, இஸ்ரயேலை அவர்களுடைய துன்பங்கள் எல்லாவற்றிலுமிருந்து மீட்டுக்கொள்ளும்.
- Tamil Easy Reading Version
- தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும்.
Psalm 25:22 in English
- King James Version (KJV)
- Redeem Israel, O God, out of all his troubles.
- World English Bible (WEB)
- God, redeem Israel out of all his troubles.
- American Standard Version (ASV)
- Redeem Israel, O God, Out of all his troubles.
- Bible in Basic English (BBE)
- Give Israel salvation, O God, out of all his troubles.
- Darby Translation (DBY)
- Redeem Israel, O God, out of all his troubles.
- Webster's Bible (WBS)
- Redeem Israel, O God, out of all his troubles.
- Young's Literal Translation (YLT)
- Redeem Israel, O God, from all his distresses!
Read in context
- 20என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.
- 21உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
- 22தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும்நீங்கலாக்கி மீட்டுவிடும். (தாவீதின் சங்கீதம்.)
Cross references
- Psalm 130:8 சங்கீதம் 130:8அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)
- Psalm 122:6 சங்கீதம் 122:6எருசலேமின் சமாதானத்துக்காகவேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
- Psalm 51:18–19 சங்கீதம் 51:18–19சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக. அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள். (தாவீது அபிமெலேக்கின் வீட்டுக்குவந்தானென்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு அறிவித்தபின்பு தாவீதினால் பாடப்பட்டு இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்.)
- Psalm 14:7 சங்கீதம் 14:7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். (தாவீதின் சங்கீதம்)
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.