Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 26:6 in Tamil

கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

Karththaavae, naan thuthiyin saththaththai thonikkappanni, ummudaiya athisayangalaiyellaam vivarippatharkaaga,

Download verse image

Psalm 26:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, உமது துதியைப் பிரசித்தப்படுத்தி,
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.

Psalm 26:6 in English

King James Version (KJV)
I will wash mine hands in innocency: so will I compass thine altar, O LORD:
World English Bible (WEB)
I will wash my hands in innocence, so I will go about your altar, LORD,
American Standard Version (ASV)
I will wash my hands in innocency: So will I compass thine altar, O Jehovah;
Bible in Basic English (BBE)
I will make my hands clean from sin; so will I go round your altar, O Lord;
Darby Translation (DBY)
I will wash my hands in innocency, and will encompass thine altar, O Jehovah,
Webster's Bible (WBS)
I will wash my hands in innocence: so will I compass thy altar, O LORD:
Young's Literal Translation (YLT)
I wash in innocency my hands, And I compass Thine altar, O Jehovah.

Read in context

  1. 4வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
  2. 5பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
  3. 6கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
  4. 7நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
  5. 8கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமைதங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.
Read all of Psalm 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.