Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 26:5 in Tamil

பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.

Pollaathavarkalin koottaththaip pagaikkiraen; thunmaarkkarodae udkaaraen.

Download verse image

Psalm 26:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன்.
Open Tamil Contemporary Version
தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன்.
Tamil Easy Reading Version
அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன். தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன்.

Psalm 26:5 in English

King James Version (KJV)
I have hated the congregation of evil doers; and will not sit with the wicked.
World English Bible (WEB)
I hate the assembly of evildoers, and will not sit with the wicked.
American Standard Version (ASV)
I hate the assembly of evil-doers, And will not sit with the wicked.
Bible in Basic English (BBE)
I have been a hater of the band of wrongdoers, and I will not be seated among sinners.
Darby Translation (DBY)
I have hated the congregation of evil-doers, and I have not sat with the wicked.
Webster's Bible (WBS)
I have hated the congregation of evil doers; and will not sit with the wicked.
Young's Literal Translation (YLT)
I have hated the assembly of evil doers, And with the wicked I sit not.

Read in context

  1. 3உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்து கொள்ளுகிறேன்.
  2. 4வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
  3. 5பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
  4. 6கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
  5. 7நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
Read all of Psalm 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.