Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 27:13 in Tamil

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.

Naano, jeevanullor thaesaththilae karththarudaiya nanmaiyaik kaanpaen endru visuvaasiyaathirunthaal kettuppoyiruppaen.

Download verse image

Psalm 27:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன்.
Open Tamil Contemporary Version
நானோ வாழ்வோரின் நாட்டில் யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் மரிக்கும் முன்னர் கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.

Psalm 27:13 in English

King James Version (KJV)
[I had fainted], unless I had believed to see the goodness of the LORD in the land of the living.
World English Bible (WEB)
I am still confident of this: I will see the goodness of the LORD in the land of the living.
American Standard Version (ASV)
[I had fainted], unless I had believed to see the goodness of Jehovah In the land of the living.
Bible in Basic English (BBE)
I had almost given up my hope of seeing the blessing of the Lord in the land of the living.
Darby Translation (DBY)
Unless I had believed to see the goodness of Jehovah in the land of the living...!
Webster's Bible (WBS)
[I had fainted] , unless I had believed to see the goodness of the LORD in the land of the living.
Young's Literal Translation (YLT)
I had not believed to look on the goodness of Jehovah In the land of the living!

Read in context

  1. 11கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.
  2. 12என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.
  3. 13நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
  4. 14கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு. (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.