Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 56:3 in Tamil

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.

Naan payappadugira naalil ummai nambuvaen.

Download verse image

Psalm 56:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
Open Tamil Contemporary Version
நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன்.
Tamil Easy Reading Version
நான் அஞ்சும்போது, உம்மிடம் நம்பிக்கை வைத்தேன்.

Psalm 56:3 in English

King James Version (KJV)
What time I am afraid, I will trust in thee.
World English Bible (WEB)
When I am afraid, I will put my trust in you.
American Standard Version (ASV)
What time I am afraid, I will put my trust in thee.
Bible in Basic English (BBE)
In the time of my fear, I will have faith in you.
Darby Translation (DBY)
In the day that I am afraid, I will confide in thee.
Webster's Bible (WBS)
In the time when I am afraid, I will trust in thee.
Young's Literal Translation (YLT)
The day I am afraid I am confident toward Thee.

Read in context

  1. 1தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
  2. 2என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.
  3. 3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
  4. 4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
  5. 5நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.
Read all of Psalm 56

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.