Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 31:24 in Tamil

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். (மஸ்கீல் என்னும் தாவீதின் போதக சங்கீதம்.)

Karththarukkuk kaaththirukkiravarkalae, neengalellaarum thidamanathaayirungal, avar ungal iruthayaththai sthirappaduththuvaar. (maskeel ennum thaaveethin pothaga sangeetham.)

Download verse image

Psalm 31:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள், அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார்.
Open Tamil Contemporary Version
யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே, நீங்கள் எல்லோரும் பெலன்கொண்டு தைரியமாய் இருங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே, வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்!

Psalm 31:24 in English

King James Version (KJV)
Be of good courage, and he shall strengthen your heart, all ye that hope in the LORD.
World English Bible (WEB)
Be strong, and let your heart take courage, all you who hope in the LORD.
American Standard Version (ASV)
Be strong, and let your heart take courage, All ye that hope in Jehovah.
Bible in Basic English (BBE)
Put away fear and let your heart be strong, all you whose hope is in the Lord.
Darby Translation (DBY)
Be strong, and let your heart take courage, all ye that hope in Jehovah.
Webster's Bible (WBS)
Be of good courage, and he will strengthen your heart, all ye that hope in the LORD.
Young's Literal Translation (YLT)
Be strong, and He strengtheneth your heart, All ye who are waiting for Jehovah!

Read in context

  1. 22உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.
  2. 23கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.
  3. 24கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். (மஸ்கீல் என்னும் தாவீதின் போதக சங்கீதம்.)
Read all of Psalm 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.