Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 31:5 in Tamil

உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

Umathu kaiyil en aaviyai oppuvikkiraen; saththiyabaranaagiya karththaavae, neer ennai meettukkondeer.

Download verse image

Psalm 31:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய யெகோவாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
Open Tamil Contemporary Version
உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்; யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே. என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்!

Psalm 31:5 in English

King James Version (KJV)
Into thine hand I commit my spirit: thou hast redeemed me, O LORD God of truth.
World English Bible (WEB)
Into your hand I commend my spirit. You redeem me, LORD, God of truth.
American Standard Version (ASV)
Into thy hand I commend my spirit: Thou hast redeemed me, O Jehovah, thou God of truth.
Bible in Basic English (BBE)
Into your hands I give my spirit; you are my saviour, O Lord God for ever true.
Darby Translation (DBY)
Into thy hand I commit my spirit: thou hast redeemed me, Jehovah, [thou] God of truth.
Webster's Bible (WBS)
Into thy hand I commit my spirit: thou hast redeemed me, O LORD God of truth.
Young's Literal Translation (YLT)
Into Thy hand I commit my spirit, Thou hast redeemed me, Jehovah God of truth.

Read in context

  1. 3என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
  2. 4அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
  3. 5உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
  4. 6வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
  5. 7உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
Read all of Psalm 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.