Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 31:6 in Tamil

வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.

Veenmaayaigalaip patrikkollugiravarkalai naan veruththu, karththaraiyae nambiyirukkiraen.

Download verse image

Psalm 31:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, யெகோவாவையே நம்பியிருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
இறைவனல்லாதவைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்; நான் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
பொய்த் தெய்வங்களைத் தொழுது கொள்ளும் ஜனங்களை நான் வெறுக்கிறேன். கர்த்தரை மட்டுமே நான் நம்புகிறேன்.

Psalm 31:6 in English

King James Version (KJV)
I have hated them that regard lying vanities: but I trust in the LORD.
World English Bible (WEB)
I hate those who regard lying vanities, but I trust in the LORD.
American Standard Version (ASV)
I hate them that regard lying vanities; But I trust in Jehovah.
Bible in Basic English (BBE)
I am full of hate for those who go after false gods; but my hope is in the Lord.
Darby Translation (DBY)
I have hated them that observe lying vanities; and as for me, I have confided in Jehovah.
Webster's Bible (WBS)
I have hated them that regard lying vanities: but I trust in the LORD.
Young's Literal Translation (YLT)
I have hated the observers of lying vanities, And I toward Jehovah have been confident.

Read in context

  1. 4அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
  2. 5உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
  3. 6வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
  4. 7உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
  5. 8சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
Read all of Psalm 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.