Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 31:8 in Tamil

சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.

Saththuruvin kaiyil ennai oppukkodaamal, en paathangalai visaalaththilae niruththineer.

Download verse image

Psalm 31:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
Open Tamil Contemporary Version
நீர் என்னை என் பகைவனிடத்தில் ஒப்புக்கொடாமல், விசாலமான இடத்தில் என் பாதங்களை நிறுத்தினீர்.
Tamil Easy Reading Version
எனது பகைவர்கள் என்னை வெற்றிகொள்ள விடமாட்டீர். அவர்கள் கண்ணிகளிலிருந்து என்னை விடுவியும்.

Psalm 31:8 in English

King James Version (KJV)
And hast not shut me up into the hand of the enemy: thou hast set my feet in a large room.
World English Bible (WEB)
You have not shut me up into the hand of the enemy. You have set my feet in a large place.
American Standard Version (ASV)
And thou hast not shut me up into the hand of the enemy; Thou hast set my feet in a large place.
Bible in Basic English (BBE)
And you have not given me into the hand of my hater; you have put my feet in a wide place.
Darby Translation (DBY)
And hast not shut me up into the hand of the enemy: thou hast set my feet in a large place.
Webster's Bible (WBS)
And hast not shut me up into the hand of the enemy: thou hast set my foot in a large room.
Young's Literal Translation (YLT)
And Thou hast not shut me up, Into the hand of an enemy, Thou hast caused my feet to stand in a broad place.

Read in context

  1. 6வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
  2. 7உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
  3. 8சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
  4. 9எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
  5. 10என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
Read all of Psalm 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.