Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 33:11 in Tamil

கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

Karththarudaiya aalosanai niththiyagaalamaagavum, avarudaiya iruthayaththin ninaivugal thalaimurai thalaimuraiyaagavum nirkum.

Download verse image

Psalm 33:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
Open Tamil Contemporary Version
ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது. தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.

Psalm 33:11 in English

King James Version (KJV)
The counsel of the LORD standeth for ever, the thoughts of his heart to all generations.
World English Bible (WEB)
The counsel of the LORD stands fast forever, the thoughts of his heart to all generations.
American Standard Version (ASV)
The counsel of Jehovah standeth fast for ever, The thoughts of his heart to all generations.
Bible in Basic English (BBE)
The Lord's purpose is eternal, the designs of his heart go on through all the generations of man.
Darby Translation (DBY)
The counsel of Jehovah standeth for ever, the thoughts of his heart from generation to generation.
Webster's Bible (WBS)
The counsel of the LORD standeth for ever, the thoughts of his heart to all generations.
Young's Literal Translation (YLT)
The counsel of Jehovah to the age standeth, The thoughts of His heart to all generations.

Read in context

  1. 9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
  2. 10கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.
  3. 11கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
  4. 12கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
  5. 13கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.
Read all of Psalm 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.