Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 33:13 in Tamil

கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.

Karththar vaanaththilirunthu nokkip paarththu, ellaa manubuththiraraiyum kaangiraar.

Download verse image

Psalm 33:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.
Open Tamil Contemporary Version
யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்;
Tamil Easy Reading Version
பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து, எல்லா ஜனங்களையும் கண்டார்.

Psalm 33:13 in English

King James Version (KJV)
The LORD looketh from heaven; he beholdeth all the sons of men.
World English Bible (WEB)
The LORD looks from heaven. He sees all the sons of men.
American Standard Version (ASV)
Jehovah looketh from heaven; He beholdeth all the sons of men;
Bible in Basic English (BBE)
The Lord is looking down from heaven; he sees all the sons of men;
Darby Translation (DBY)
Jehovah looketh from the heavens; he beholdeth all the sons of men:
Webster's Bible (WBS)
The LORD looketh from heaven; he beholdeth all the sons of men.
Young's Literal Translation (YLT)
From the heavens hath Jehovah looked, He hath seen all the sons of men.

Read in context

  1. 11கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
  2. 12கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
  3. 13கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.
  4. 14தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார் மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.
  5. 15அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
Read all of Psalm 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.