Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 33:20 in Tamil

நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

Nammudaiya aaththumaa karththarukkuk kaaththirukkirathu; avarae namakkuth thunaiyum namakkuk kaedagamumaanavar.

Download verse image

Psalm 33:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
Open Tamil Contemporary Version
நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார்.
Tamil Easy Reading Version
எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம். அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.

Psalm 33:20 in English

King James Version (KJV)
Our soul waiteth for the LORD: he [is] our help and our shield.
World English Bible (WEB)
Our soul has waited for the LORD. He is our help and our shield.
American Standard Version (ASV)
Our soul hath waited for Jehovah: He is our help and our shield.
Bible in Basic English (BBE)
Our souls are waiting for the Lord; he is our help and our salvation.
Darby Translation (DBY)
Our soul waiteth for Jehovah: he is our help and our shield.
Webster's Bible (WBS)
Our soul waiteth for the LORD: he [is] our help and our shield.
Young's Literal Translation (YLT)
Our soul hath waited for Jehovah, Our help and our shield [is] He,

Read in context

  1. 18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
  2. 19பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
  3. 20நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
  4. 21அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
  5. 22கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. (தாவீது அபிமெலேக்குக்கு முன்பாகவேஷமாறினபோது அவனால் துரத்திவிடப்படுகையில் பாடின சங்கீதம்.)
Read all of Psalm 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.