Psalm 33:22 in Tamil
கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. (தாவீது அபிமெலேக்குக்கு முன்பாகவேஷமாறினபோது அவனால் துரத்திவிடப்படுகையில் பாடின சங்கீதம்.)
Karththaavae, naangal ummai nambiyirukkirabadiyae umathu kirubai engalmael iruppathaaga. (thaaveethu abimelaekkukku munpaagavaeshamaarinabothu avanaal thuraththividappadugaiyil paadina sangeetham.)
Psalm 33:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்! உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.
Psalm 33:22 in English
- King James Version (KJV)
- Let thy mercy, O LORD, be upon us, according as we hope in thee.
- World English Bible (WEB)
- Let your loving kindness be on us, LORD, since we have hoped in you.
- American Standard Version (ASV)
- Let thy lovingkindness, O Jehovah, be upon us, According as we have hoped in thee.
- Bible in Basic English (BBE)
- Let your mercy be on us, O Lord, as we are waiting for you.
- Darby Translation (DBY)
- Let thy loving-kindness, O Jehovah, be upon us, according as we have hoped in thee.
- Webster's Bible (WBS)
- Let thy mercy, O LORD, be upon us, according as we hope in thee.
- Young's Literal Translation (YLT)
- Let Thy kindness, O Jehovah, be upon us, As we have waited for Thee!
Read in context
- 20நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
- 21அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
- 22கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. (தாவீது அபிமெலேக்குக்கு முன்பாகவேஷமாறினபோது அவனால் துரத்திவிடப்படுகையில் பாடின சங்கீதம்.)
Cross references
- Psalm 13:5 சங்கீதம் 13:5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
- Psalm 119:76 சங்கீதம் 119:76நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.
- Matthew 9:29 மத்தேயு 9:29அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
- Psalm 5:11–12 சங்கீதம் 5:11–12உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர். (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் செமினீத்தென்னும் இராகத் தால் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
- Psalm 119:49 சங்கீதம் 119:49நீர் என்னை நம்பப்பண்ணினவசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
- Psalm 32:10 சங்கீதம் 32:10துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.