Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 104:30 in Tamil

நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.

Neer ummudaiya aaviyai anuppumbothu, avaigal sirushdikkappadum; neer poomiyin roobaththaiyum puthithaakkugireer.

Download verse image

Psalm 104:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்; நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர்.
Open Tamil Contemporary Version
நீர் உமது ஆவியை அனுப்புகையில், அவை படைக்கப்படுகின்றன; நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்! நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர்.

Psalm 104:30 in English

King James Version (KJV)
Thou sendest forth thy spirit, they are created: and thou renewest the face of the earth.
World English Bible (WEB)
You send out your Spirit and they are created. You renew the face of the ground.
American Standard Version (ASV)
Thou sendest forth thy Spirit, they are created; And thou renewest the face of the ground.
Bible in Basic English (BBE)
If you send out your spirit, they are given life; you make new the face of the earth.
Darby Translation (DBY)
Thou sendest forth thy spirit, they are created, and thou renewest the face of the earth.
Webster's Bible (WBS)
Thou sendest forth thy spirit, they are created: and thou renewest the face of the earth.
Young's Literal Translation (YLT)
Thou sendest out Thy Spirit, they are created, And Thou renewest the face of the ground.

Read in context

  1. 28நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
  2. 29நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
  3. 30நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.
  4. 31கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்.
  5. 32அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் பர்வதங்களைத்தொட, அவைகள் புகையும்.
Read all of Psalm 104

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.