Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 33:4 in Tamil

கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

Karththarudaiya vaarththai uththamamum, avarudaiya seykaiyellaam saththiyamumaayirukkirathu.

Download verse image

Psalm 33:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது.
Tamil Easy Reading Version
தேவனுடைய வாக்கு உண்மையானது! அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!

Psalm 33:4 in English

King James Version (KJV)
For the word of the LORD [is] right; and all his works [are done] in truth.
World English Bible (WEB)
For the LORD’s word is right. All his work is done in faithfulness.
American Standard Version (ASV)
For the word of Jehovah is right; And all his work is [done] in faithfulness.
Bible in Basic English (BBE)
For the word of the Lord is upright, and all his works are certain.
Darby Translation (DBY)
For the word of Jehovah is right, and all his work is in faithfulness.
Webster's Bible (WBS)
For the word of the LORD [is] right; and all his works [are done] in truth.
Young's Literal Translation (YLT)
For upright [is] the word of Jehovah, And all His work [is] in faithfulness.

Read in context

  1. 2சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
  2. 3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்தசத்தத்தோடேவாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.
  3. 4கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
  4. 5அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடையகாருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
  5. 6கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
Read all of Psalm 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.