Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 34:16 in Tamil

தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.

Theemaiseykiravarkaludaiya paeraip poomiyil iraamal atruppogappanna, karththarudaiya mugam avarkalukku virothamaayirukkirathu.

Download verse image

Psalm 34:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவை பூமியிலிருந்தே அகற்றிப்போடும்படி, யெகோவாவினுடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது.
Tamil Easy Reading Version
கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.

Psalm 34:16 in English

King James Version (KJV)
The face of the LORD [is] against them that do evil, to cut off the remembrance of them from the earth.
World English Bible (WEB)
The LORD’s face is against those who do evil, to cut off their memory from the earth.
American Standard Version (ASV)
The face of Jehovah is against them that do evil, To cut off the remembrance of them from the earth.
Bible in Basic English (BBE)
The face of the Lord is against those who do evil, to take away the memory of them from the earth.
Darby Translation (DBY)
The face of Jehovah is against them that do evil, to cut off the remembrance of them from the earth:
Webster's Bible (WBS)
The face of the LORD [is] against them that do evil, to cut off the remembrance of them from the earth.
Young's Literal Translation (YLT)
(The face of Jehovah [is] on doers of evil, To cut off from earth their memorial.)

Read in context

  1. 14தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
  2. 15கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
  3. 16தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.
  4. 17நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
  5. 18நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
Read all of Psalm 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.