Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 18:17 in Tamil

அவனை நினைக்கும் நினைப்புப்பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்.

Avanai ninaikkum ninaippuppoomiyilirunthazhiyum, veethigalil avan paerillaamarpogum.

Download verse image

Job 18:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.
Open Tamil Contemporary Version
அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது; மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது.
Tamil Easy Reading Version
பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள். ஒருவரும் இனிமேல் அவனை நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.

Job 18:17 in English

King James Version (KJV)
His remembrance shall perish from the earth, and he shall have no name in the street.
World English Bible (WEB)
His memory will perish from the earth. He will have no name in the street.
American Standard Version (ASV)
His remembrance shall perish from the earth, And he shall have no name in the street.
Bible in Basic English (BBE)
His memory is gone from the earth, and in the open country there is no knowledge of his name.
Darby Translation (DBY)
His remembrance shall perish from the earth, and he shall have no name on the pasture-grounds.
Webster's Bible (WBS)
His remembrance shall perish from the earth, and he shall have no name in the street.
Young's Literal Translation (YLT)
His memorial hath perished from the land, And he hath no name on the street.

Read in context

  1. 15அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.
  2. 16கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.
  3. 17அவனை நினைக்கும் நினைப்புப்பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்.
  4. 18அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
  5. 19அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.
Read all of Job 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.