Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:7 in Tamil

நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

Neethimaanudaiya paer pugazhpetru vilangum; thunmaarkkanudaiya paero azhinthubogum.

Proverbs 10:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களைப் பற்றிய நினைவு ஆசீர்வாதமாயிருக்கும்; ஆனால் கொடியவர்களின் பெயரோ அழிந்துபோகும்.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் நல்ல நினைவுகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர். தீயவர்கள் விரைவில் மறக்கப்படுகின்றனர்.

Proverbs 10:7 in English

King James Version (KJV)
The memory of the just [is] blessed: but the name of the wicked shall rot.
World English Bible (WEB)
The memory of the righteous is blessed, but the name of the wicked will rot.
American Standard Version (ASV)
The memory of the righteous is blessed; But the name of the wicked shall rot.
Bible in Basic English (BBE)
The memory of the upright is a blessing, but the name of the evil-doer will be turned to dust.
Darby Translation (DBY)
The memory of the righteous [man] shall be blessed; but the name of the wicked shall rot.
Webster's Bible (WBS)
The memory of the just [is] blessed: but the name of the wicked shall perish.
Young's Literal Translation (YLT)
The remembrance of the righteous [is] for a blessing, And the name of the wicked doth rot.

Read in context

  1. 5கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.
  2. 6நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
  3. 7நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.
  4. 8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.
  5. 9உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.