Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 34:21 in Tamil

தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.

Theemai thunmaarkkanaik kollum; neethimaanaip pagaikkiravarkal kutravaaligalaavaarkal.

Download verse image

Psalm 34:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
Open Tamil Contemporary Version
தீமை கொடியவர்களைக் கொல்லும்; நீதிமான்களின் பகைவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
Tamil Easy Reading Version
தீயோரைத் தொல்லைகள் கொல்லும். நல்லோரின் பகைவர்கள் அழிக்ப்படுவார்கள்.

Psalm 34:21 in English

King James Version (KJV)
Evil shall slay the wicked: and they that hate the righteous shall be desolate.
World English Bible (WEB)
Evil shall kill the wicked. Those who hate the righteous shall be condemned.
American Standard Version (ASV)
Evil shall slay the wicked; And they that hate the righteous shall be condemned.
Bible in Basic English (BBE)
Evil will put an end to the sinner, and those who are haters of righteousness will come to destruction.
Darby Translation (DBY)
Evil shall destroy the wicked; and they that hate the righteous shall bear their guilt.
Webster's Bible (WBS)
Evil shall slay the wicked: and they that hate the righteous shall be desolate.
Young's Literal Translation (YLT)
Evil doth put to death the wicked, And those hating the righteous are desolate.

Read in context

  1. 19நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
  2. 20அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
  3. 21தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
  4. 22கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது. (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.