Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:23 in Tamil

அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.

Avan saththurukkalai avanukku munpaaga madangadiththu, avanaip pagaikkiravarkalai vettuvaen.

Download verse image

Psalm 89:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
Open Tamil Contemporary Version
நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன், அவனுடைய விரோதிகளை அடித்து வீழ்த்துவேன்.
Tamil Easy Reading Version
அவனது பகைவர்களை நான் அழித்தேன். நான் தேர்ந்தெடுத்த அரசனைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.

Psalm 89:23 in English

King James Version (KJV)
And I will beat down his foes before his face, and plague them that hate him.
World English Bible (WEB)
I will beat down his adversaries before him, and strike those who hate him.
American Standard Version (ASV)
And I will beat down his adversaries before him, And smite them that hate him.
Bible in Basic English (BBE)
I will have those who are against him broken before his face, and his haters will be crushed under my blows.
Darby Translation (DBY)
But I will beat down his adversaries before his face, and will smite them that hate him.
Webster's Bible (WBS)
And I will beat down his foes before his face, and afflict them that hate him.
Young's Literal Translation (YLT)
And I have beaten down before him his adversaries, And those hating him I plague,

Read in context

  1. 21என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
  2. 22சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.
  3. 23அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
  4. 24என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.
  5. 25அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.