Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 35:10 in Tamil

சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.

Sirumaippattavanai avanilum palavaanudaiya kaikkum, sirumaiyum elimaiyumaanavanaik kollaiyidugiravanudaiya kaikkum thappuvikkira umakkoppaanavar yaar karththaavae, endru en elumbugalellaam sollum.

Download verse image

Psalm 35:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும், ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் யெகோவாவே, என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும்.
Open Tamil Contemporary Version
“யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? நீர் ஏழைகளை ஒடுக்குகிற வலிமையானவர்களிடம் இருந்தும், ஏழைகளையும் குறைவுள்ளோரையும் கொள்ளையிடுகிறவர்களிடம் இருந்தும் விடுவிக்கிறீர்” என்று என் முழு உள்ளமும் வியப்புடன் சொல்லும்.
Tamil Easy Reading Version
“கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை. கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர். ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறீர்” என்று என் முழு மனதோடும் கூறுவேன்.

Psalm 35:10 in English

King James Version (KJV)
All my bones shall say, LORD, who [is] like unto thee, which deliverest the poor from him that is too strong for him, yea, the poor and the needy from him that spoileth him?
World English Bible (WEB)
All my bones shall say, “LORD, who is like you, who delivers the poor from him who is too strong for him; yes, the poor and the needy from him who robs him?”
American Standard Version (ASV)
All my bones shall say, Jehovah, who is like unto thee, Who deliverest the poor from him that is too strong for him, Yea, the poor and the needy from him that robbeth him?
Bible in Basic English (BBE)
All my bones will say, Lord, who is like you? The saviour of the poor man from the hands of the strong, of him who is poor and in need from him who takes his goods.
Darby Translation (DBY)
All my bones shall say, Jehovah, who is like unto thee, who deliverest the afflicted from one stronger than he, yea, the afflicted and the needy from him that spoileth him!
Webster's Bible (WBS)
All my bones shall say, LORD, who [is] like thee, who deliverest the poor from him that is too strong for him, even the poor and the needy from him that spoileth him?
Young's Literal Translation (YLT)
All my bones say, 'Jehovah, who is like Thee, Delivering the poor from the stronger than he, And the poor and needy from his plunderer.'

Read in context

  1. 8அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
  2. 9என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
  3. 10சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.
  4. 11கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
  5. 12நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள்.
Read all of Psalm 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.