Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:31 in Tamil

ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார். (தாவீதின் சங்கீதம்.)

Aakkinaikkullaagath theerkkiravarkalinindru eliyavanudaiya aaththumaavai ratchikkumbadi avar avan valathubaarisaththil nirpaar. (thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 109:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.
Tamil Easy Reading Version
ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார். அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.

Psalm 109:31 in English

King James Version (KJV)
For he shall stand at the right hand of the poor, to save [him] from those that condemn his soul.
World English Bible (WEB)
For he will stand at the right hand of the needy, to save him from those who judge his soul.
American Standard Version (ASV)
For he will stand at the right hand of the needy, To save him from them that judge his soul.
Bible in Basic English (BBE)
For he is ever at the right hand of the poor, to take him out of the hands of those who go after his soul.
Darby Translation (DBY)
For he standeth at the right hand of the needy, to save him from those that judge his soul.
Webster's Bible (WBS)
For he will stand at the right hand of the poor, to save [him] from those that condemn his soul.
Young's Literal Translation (YLT)
For He standeth at the right hand of the needy, To save from those judging his soul.

Read in context

  1. 29என் விரோதிகள் இலச்சையால்மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளக்கடவர்கள்.
  2. 30கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
  3. 31ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார். (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.