Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 35:8 in Tamil

அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.

Avan ninaiyaatha azhivu avanukku varavum, avan maraivaay vaiththa valai avanaiyae pidikkavungadavathu; avanae anthak kuzhiyil vizhunthu azhivaanaaga.

Download verse image

Psalm 35:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
Open Tamil Contemporary Version
அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக; அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக.
Tamil Easy Reading Version
எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும். அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும். அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும்.

Psalm 35:8 in English

King James Version (KJV)
Let destruction come upon him at unawares; and let his net that he hath hid catch himself: into that very destruction let him fall.
World English Bible (WEB)
Let destruction come on him unawares. Let his net that he has hidden catch himself. Let him fall into that destruction.
American Standard Version (ASV)
Let destruction come upon him unawares; And let his net that he hath hid catch himself: With destruction let him fall therein.
Bible in Basic English (BBE)
Let destruction come on them without their knowledge; let them be taken themselves in their secret nets, falling into the same destruction.
Darby Translation (DBY)
Let destruction come upon him unawares, and let his net which he hath hidden catch himself: for destruction let him fall therein.
Webster's Bible (WBS)
Let destruction come upon him at unawares; and let his net that he hath hid catch himself: into that very destruction let him fall.
Young's Literal Translation (YLT)
Meet him doth desolation — he knoweth not, And his net that he hid catcheth him, For desolation he falleth into it.

Read in context

  1. 6அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
  2. 7முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
  3. 8அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
  4. 9என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
  5. 10சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.
Read all of Psalm 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.