Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 35:21 in Tamil

எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ, ஆ, ஆ, ஆ எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.

Enakku virothamaagath thangal vaayai virivaayth thiranthu, aa, aa, aa, aa engal kan kandathu engiraarkal.

Download verse image

Psalm 35:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது: “ஆ! ஆ! எங்கள் கண்களாலேயே நாங்கள் இதைக் கண்டிருக்கிறோம்.”
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்து “ஆஹா! நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்கிறார்கள்.

Psalm 35:21 in English

King James Version (KJV)
Yea, they opened their mouth wide against me, [and] said, Aha, aha, our eye hath seen [it].
World English Bible (WEB)
Yes, they opened their mouth wide against me. They said, “Aha! Aha! Our eye has seen it!”
American Standard Version (ASV)
Yea, they opened their mouth wide against me; They said, Aha, aha, our eye hath seen it.
Bible in Basic English (BBE)
Their mouths were open wide against me, and they said, Aha, aha, our eyes have seen it.
Darby Translation (DBY)
And they opened their mouth wide against me; they said, Aha! aha! our eye hath seen [it].
Webster's Bible (WBS)
Yes, they opened their mouth wide against me, [and] said, Aha, aha, our eye hath seen [it] .
Young's Literal Translation (YLT)
And they enlarge against me their mouth, They said, 'Aha, aha, our eye hath seen.'

Read in context

  1. 19வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
  2. 20அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.
  3. 21எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ, ஆ, ஆ, ஆ எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
  4. 22கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும்.
  5. 23என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
Read all of Psalm 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.