Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 35:22 in Tamil

கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும்.

Karththaavae, neer ithaik kandeer, mavunamaayiraathaeyum; aandavarae, enakkuth thooramaagaathaeyum.

Download verse image

Psalm 35:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும். யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும். எனவே சும்மா இராதேயும். என்னை விட்டு விலகாதேயும்.

Psalm 35:22 in English

King James Version (KJV)
[This] thou hast seen, O LORD: keep not silence: O Lord, be not far from me.
World English Bible (WEB)
You have seen it, LORD. Don’t keep silent. Lord, don’t be far from me.
American Standard Version (ASV)
Thou hast seen it, O Jehovah; keep not silence: O Lord, be not far from me.
Bible in Basic English (BBE)
You have seen this, O Lord; be not unmoved: O Lord, be not far from me.
Darby Translation (DBY)
Thou hast seen [it], Jehovah: keep not silence; O Lord, be not far from me.
Webster's Bible (WBS)
[This] thou hast seen, O LORD: keep not silence: O LORD, be not far from me.
Young's Literal Translation (YLT)
Thou hast seen, O Jehovah, Be not silent, O Lord — be not far from me,

Read in context

  1. 20அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.
  2. 21எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ, ஆ, ஆ, ஆ எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
  3. 22கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும்.
  4. 23என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
  5. 24என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களைமகிழவொட்டாதிரும்.
Read all of Psalm 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.