Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 70:3 in Tamil

ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.

Aa aa, aa aa, enpavarkal thaangal adaiyum vedkaththinaal pinnittuppovaarkalaaga.

Download verse image

Psalm 70:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.
Open Tamil Contemporary Version
என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக.
Tamil Easy Reading Version
ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.

Psalm 70:3 in English

King James Version (KJV)
Let them be turned back for a reward of their shame that say, Aha, aha.
World English Bible (WEB)
Let them be turned because of their shame who say, “Aha! Aha!”
American Standard Version (ASV)
Let them be turned back by reason of their shame That say, Aha, aha.
Bible in Basic English (BBE)
Let those who say Aha, aha! be turned back as a reward of their shame.
Darby Translation (DBY)
Let them turn back because of their shame that say, Aha! Aha!
Webster's Bible (WBS)
Let them be turned back for a reward of their shame that say, Aha, aha.
Young's Literal Translation (YLT)
Let them turn back because of their shame, Who are saying, 'Aha, aha.'

Read in context

  1. 1தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
  2. 2என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.
  3. 3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.
  4. 4உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
  5. 5நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
Read all of Psalm 70

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.