Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 35:28 in Tamil

என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும். (கர்த்தருடைய தாசனாகிய தாவீது இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த சங்கீதம்.)

En naavu umathu neethiyaiyum, naalmuzhuthum umathu thuthiyaiyum sollikkondirukkum. (karththarudaiya thaasanaagiya thaaveethu iraagaththalaivanukku oppuviththa sangeetham.)

Download verse image

Psalm 35:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
Open Tamil Contemporary Version
எனது நாவு உமது நீதியை அறிவிக்கும், நாள்முழுவதும் உம்மைத் துதிக்கும்.
Tamil Easy Reading Version
எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன். ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.

Psalm 35:28 in English

King James Version (KJV)
And my tongue shall speak of thy righteousness [and] of thy praise all the day long.
World English Bible (WEB)
My tongue shall talk about your righteousness and about your praise all day long.
American Standard Version (ASV)
And my tongue shall talk of thy righteousness [And] of thy praise all the day long.
Bible in Basic English (BBE)
And my tongue will be talking of your righteousness and of your praise all the day.
Darby Translation (DBY)
And my tongue shall talk of thy righteousness, [and] of thy praise, all the day.
Webster's Bible (WBS)
And my tongue shall speak of thy righteousness [and] of thy praise all the day long.
Young's Literal Translation (YLT)
And my tongue uttereth Thy righteousness, All the day Thy praise!

Read in context

  1. 26எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.
  2. 27என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.
  3. 28என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும். (கர்த்தருடைய தாசனாகிய தாவீது இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த சங்கீதம்.)
Read all of Psalm 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.