Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 145:21 in Tamil

என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும். அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.

En vaay karththarin thuthiyais solvathaaga; maamsathaegamulla yaavum. avarudaiya parisuththa naamaththai eppozhuthum endrendraikkum sthoththirikkakkadavathu.

Download verse image

Psalm 145:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக; மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.
Open Tamil Contemporary Version
என் வாய் யெகோவாவைத் துதிக்கும். எல்லா உயிரினங்களும் அவருடைய பரிசுத்த பெயரை என்றென்றும் துதிக்கட்டும்.
Tamil Easy Reading Version
நான் கர்த்தரைத் துதிப்பேன்! என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.

Psalm 145:21 in English

King James Version (KJV)
My mouth shall speak the praise of the LORD: and let all flesh bless his holy name for ever and ever.
World English Bible (WEB)
My mouth will speak the praise of the LORD. Let all flesh bless his holy name forever and ever.
American Standard Version (ASV)
My mouth shall speak the praise of Jehovah; And let all flesh bless his holy name for ever and ever.
Bible in Basic English (BBE)
My mouth will give praise to the Lord; let all flesh be blessing his holy name for ever and ever.
Darby Translation (DBY)
My mouth shall speak the praise of Jehovah; and let all flesh bless his holy name for ever and ever.
Webster's Bible (WBS)
My mouth shall speak the praise of the LORD: and let all flesh bless his holy name for ever and ever.
Young's Literal Translation (YLT)
The praise of Jehovah my mouth speaketh, And all flesh doth bless His holy name, To the age and for ever!

Read in context

  1. 19அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.
  2. 20கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.
  3. 21என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும். அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
Read all of Psalm 145

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.