Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 36:3 in Tamil

அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.

Avan vaayin vaarththaigal akkiramamum vanjsagamumullathu; puththiyaay nadanthugolvathaiyum nanmai seyvathaiyum vittuvittaan.

Download verse image

Psalm 36:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன; அவர்கள் ஞானமாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும். அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.

Psalm 36:3 in English

King James Version (KJV)
The words of his mouth [are] iniquity and deceit: he hath left off to be wise, [and] to do good.
World English Bible (WEB)
The words of his mouth are iniquity and deceit. He has ceased to be wise and to do good.
American Standard Version (ASV)
The words of his mouth are iniquity and deceit: He hath ceased to be wise [and] to do good.
Bible in Basic English (BBE)
In the words of his mouth are evil and deceit; he has given up being wise and doing good.
Darby Translation (DBY)
The words of his mouth are wickedness and deceit: he hath left off to be wise, to do good.
Webster's Bible (WBS)
The words of his mouth [are] iniquity and deceit: he hath ceased to be wise, [and] to do good.
Young's Literal Translation (YLT)
The words of his mouth [are] iniquity and deceit, He ceased to act prudently — to do good.

Read in context

  1. 1துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.
  2. 2அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.
  3. 3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
  4. 4அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.
  5. 5கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.
Read all of Psalm 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.