Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 36:5 in Tamil

கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.

Karththaavae, umathu kirubai vaanangalil vilangugirathu; umathu saththiyam maegamandalangal pariyantham ettugirathu.

Download verse image

Psalm 36:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும் உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது. உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.

Psalm 36:5 in English

King James Version (KJV)
Thy mercy, O LORD, [is] in the heavens; [and] thy faithfulness [reacheth] unto the clouds.
World English Bible (WEB)
Your loving kindness, LORD, is in the heavens. Your faithfulness reaches to the skies.
American Standard Version (ASV)
Thy lovingkindness, O Jehovah, is in the heavens; Thy faithfulness [reacheth] unto the skies.
Bible in Basic English (BBE)
Your mercy, O Lord, is in the heavens, and your strong purpose is as high as the clouds.
Darby Translation (DBY)
Jehovah, thy loving-kindness is in the heavens, and thy faithfulness [reacheth] unto the clouds.
Webster's Bible (WBS)
Thy mercy, O LORD, [is] in the heavens; [and] thy faithfulness [reacheth] to the clouds.
Young's Literal Translation (YLT)
O Jehovah, in the heavens [is] Thy kindness, Thy faithfulness [is] unto the clouds.

Read in context

  1. 3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
  2. 4அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.
  3. 5கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.
  4. 6உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
  5. 7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
Read all of Psalm 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.