Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 37:24 in Tamil

அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

Avan vizhunthaalum thallundu povathillai; karththar thamathu kaiyinaal avanaith thaangugiraar.

Download verse image

Psalm 37:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
Open Tamil Contemporary Version
அவன் இடறினாலும் விழமாட்டான்; ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார்.
Tamil Easy Reading Version
வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால் கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.

Psalm 37:24 in English

King James Version (KJV)
Though he fall, he shall not be utterly cast down: for the LORD upholdeth [him with] his hand.
World English Bible (WEB)
Though he stumble, he shall not fall, for the LORD holds him up with his hand.
American Standard Version (ASV)
Though he fall, he shall not be utterly cast down; For Jehovah upholdeth him with his hand.
Bible in Basic English (BBE)
Even if he has a fall he will not be without help: for the hand of the Lord is supporting him.
Darby Translation (DBY)
though he fall, he shall not be utterly cast down, for Jehovah upholdeth his hand.
Webster's Bible (WBS)
Though he should fall, he shall not be utterly cast down: for the LORD upholdeth [him with] his hand.
Young's Literal Translation (YLT)
When he falleth, he is not cast down, For Jehovah is sustaining his hand.

Read in context

  1. 22அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.
  2. 23நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
  3. 24அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
  4. 25நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.
  5. 26அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
Read all of Psalm 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.