Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:18 in Tamil

என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

En kaal sarukkugirathu endru naan sollumbothu, karththaavae, umathu kirubai ennaith thaangugirathu.

Download verse image

Psalm 94:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
Open Tamil Contemporary Version
“என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, யெகோவாவே உமது உடன்படிக்கையின் அன்பே என்னைத் தாங்கியது.
Tamil Easy Reading Version
நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன், ஆனால் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவனுக்கு உதவுகிறார்.

Psalm 94:18 in English

King James Version (KJV)
When I said, My foot slippeth; thy mercy, O LORD, held me up.
World English Bible (WEB)
When I said, “My foot is slipping!” Your loving kindness, LORD, held me up.
American Standard Version (ASV)
When I said, My foot slippeth; Thy lovingkindness, O Jehovah, held me up.
Bible in Basic English (BBE)
If I say, My foot is slipping; your mercy, O Lord, is my support.
Darby Translation (DBY)
When I said, My foot slippeth, thy loving-kindness, O Jehovah, held me up.
Webster's Bible (WBS)
When I said, My foot slippeth; thy mercy, O LORD, held me up.
Young's Literal Translation (YLT)
If I have said, 'My foot hath slipped,' Thy kindness, O Jehovah, supporteth me.

Read in context

  1. 16துன்மார்க்கருக்குவிரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
  2. 17கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.
  3. 18என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
  4. 19என் உள்ளத்தில் விசாரங்கள்பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
  5. 20தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.