Psalm 38:13 in Tamil
நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போலவாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.
Naano sevidanaippolak kaelaathavanaagavum, oomaiyanaippolavaaythiravaathavanaagavum irukkiraen.
Psalm 38:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
- Open Tamil Contemporary Version
- நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
- Tamil Easy Reading Version
- நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன். நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
Psalm 38:13 in English
- King James Version (KJV)
- But I, as a deaf [man], heard not; and [I was] as a dumb man [that] openeth not his mouth.
- World English Bible (WEB)
- But I, as a deaf man, don’t hear. I am as a mute man who doesn’t open his mouth.
- American Standard Version (ASV)
- But I, as a deaf man, hear not; And I am as a dumb man that openeth not his mouth.
- Bible in Basic English (BBE)
- But I kept my ears shut like a man without hearing; like a man without a voice, never opening his mouth.
- Darby Translation (DBY)
- But I, as a deaf [man], hear not; and am as a dumb man that openeth not his mouth.
- Webster's Bible (WBS)
- But I, as a deaf [man] , heard not; and [I was] as a dumb man [that] openeth not his mouth.
- Young's Literal Translation (YLT)
- And I, as deaf, hear not. And as a dumb one who openeth not his mouth.
Read in context
- 11என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
- 12என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
- 13நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போலவாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.
- 14காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்.
- 15கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.
Cross references
- Psalm 39:9 சங்கீதம் 39:9நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.
- Isaiah 53:7 ஏசாயா 53:7அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னைமயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
- Psalm 39:2 சங்கீதம் 39:2நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது;
- 1 Peter 2:23 1 பேதுரு 2:23அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
- 2 Samuel 16:10–12 2 சாமுவேல் 16:10–12அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான். பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.