Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 38:15 in Tamil

கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.

Karththaavae, umakkuk kaaththirukkiraen; en thaevanaagiya aandavarae, neer maruuththaravu koduppeer.

Download verse image

Psalm 38:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்; என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே எனக்கு ஆதரவளியும். எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.

Psalm 38:15 in English

King James Version (KJV)
For in thee, O LORD, do I hope: thou wilt hear, O Lord my God.
World English Bible (WEB)
For I hope in you, LORD. You will answer, Lord my God.
American Standard Version (ASV)
For in thee, O Jehovah, do I hope: Thou wilt answer, O Lord my God.
Bible in Basic English (BBE)
In you, O Lord, is my hope: you will give me an answer, O Lord, my God.
Darby Translation (DBY)
For in thee, Jehovah, do I hope: thou wilt answer, O Lord my God.
Webster's Bible (WBS)
For in thee, O LORD, do I hope: thou wilt hear, O LORD my God.
Young's Literal Translation (YLT)
Because for Thee, O Jehovah, I have waited, Thou dost answer, O Lord my God.

Read in context

  1. 13நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போலவாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.
  2. 14காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்.
  3. 15கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.
  4. 16அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே.
  5. 17நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.
Read all of Psalm 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.