Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 38:11 in Tamil

என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

En sinaegitharum en thozharum en vaathaiyaik kandu vilagugiraarkal; en inaththaarum thooraththilae nirkiraarkal.

Psalm 38:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள்.
Tamil Easy Reading Version
என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை. என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.

Psalm 38:11 in English

King James Version (KJV)
My lovers and my friends stand aloof from my sore; and my kinsmen stand afar off.
World English Bible (WEB)
My lovers and my friends stand aloof from my plague. My kinsmen stand far away.
American Standard Version (ASV)
My lovers and my friends stand aloof from my plague; And my kinsmen stand afar off.
Bible in Basic English (BBE)
My lovers and my friends keep away from my disease; my relations keep far away.
Darby Translation (DBY)
My lovers and mine associates stand aloof from my stroke; and my kinsmen stand afar off.
Webster's Bible (WBS)
My lovers and my friends stand aloof from my affliction; and my kinsmen stand afar off.
Young's Literal Translation (YLT)
My lovers and my friends over-against my plague stand. And my neighbours afar off have stood.

Read in context

  1. 9ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
  2. 10என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.
  3. 11என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
  4. 12என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
  5. 13நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போலவாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.
Read all of Psalm 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.