Psalm 38:22 in Tamil
என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். (எதுதூன் இடத்தில் ஒப்புவித்த தாவீதின சங்கீதம்.)
En ratchippaagiya aandavarae, enakkus sagaayanjseyyath theeviriyum. (ethuthoon idaththil oppuviththa thaaveethina sangeetham.)
Psalm 38:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.
- Open Tamil Contemporary Version
- என் இரட்சகராகிய யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
- Tamil Easy Reading Version
- விரைந்து வந்து எனக்கு உதவும்! என் தேவனே, என்னை மீட்டருளும்.
Psalm 38:22 in English
- King James Version (KJV)
- Make haste to help me, O Lord my salvation.
- World English Bible (WEB)
- Hurry to help me, Lord, my salvation.
- American Standard Version (ASV)
- Make haste to help me, O Lord, my salvation.
- Bible in Basic English (BBE)
- Come quickly to give me help, O Lord, my salvation.
- Darby Translation (DBY)
- Make haste to help me, O Lord, my salvation.
- Webster's Bible (WBS)
- Make haste to help me, O LORD my salvation.
- Young's Literal Translation (YLT)
- Haste to help me, O Lord, my salvation!
Read in context
- 20நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
- 21கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.
- 22என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். (எதுதூன் இடத்தில் ஒப்புவித்த தாவீதின சங்கீதம்.)
Cross references
- Psalm 40:13 சங்கீதம் 40:13கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
- Psalm 27:1 சங்கீதம் 27:1கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?
- Isaiah 12:2 ஏசாயா 12:2இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
- Psalm 141:1 சங்கீதம் 141:1கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத் தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.
- Psalm 71:12 சங்கீதம் 71:12தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
- Psalm 40:17 சங்கீதம் 40:17நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
- Psalm 70:5 சங்கீதம் 70:5நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
- Psalm 70:1 சங்கீதம் 70:1தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
- Psalm 62:6 சங்கீதம் 62:6அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.
- Psalm 62:2 சங்கீதம் 62:2அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.